Menu
Your Cart

நான் நீ மீன்

நான் நீ மீன்
-5 % Out Of Stock
நான் நீ மீன்
கலாப்ரியா (ஆசிரியர்)
₹76
₹80
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

நான் நீ மீன்

நவீன தமிழ்க் கவிதைப் பரப்பில் நிலக்காட்சிகளை இணையற்ற வகையில் எழுதிச் செல்பவை கலாப்ரியாவின் கவிதைகள். அவை வெறும் புறக் காட்சிகள் அல்ல. இருத்தலின் பெரும் அமைதியின்மையினூடே தமிழ்மனம் அடையும்  தத்தளிப்புகளிலிருந்து இந்தக் காட்சிகள் விரிகின்றன. இந்தத் தொகுப்பும் அதற்கு ஒரு சாட்சியம். தனது கவிதை மொழியினைத் தொடர்ந்து புதிய பரிசோதனைகளுக்கு உட்படுத்துவதன் வழியே ஒரு புதிய வாசிப்பனுபவத்தை இத்தொகுப்பில் கலாப்ரியா உருவாக்குகிறார்.


Book Details
Book Title நான் நீ மீன் (Naan Nee Meen)
Author கலாப்ரியா (Kalapriya)
ISBN 9789381095706
Publisher உயிர்மை வெளியீடு (Uyirmai Veliyedu)
Pages 64
Year 2011
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தண்ணீர்ச் சிறகுகள்கதை என்றால் கால, தேச, வர்த்தமானங்களுக்குள் அடங்கிவிடும். கவிதை அப்படி அடங்காது. அடங்கினால் அது கவிதை இல்லை. இவற்றைத் துரந்து நிற்பது நல்ல கவிதை எனலாம். ஒரு குழந்தைமை நிலையில் கவிதைகள் உருவானாலும் குழந்தை போல எளிதில் திருப்தி அடைந்து விடுவதில்லை கவிஞன்.கலாப்ரியா..
₹67 ₹70
என் ஓவியம் உங்கள் கண்காட்சிஉரைநடை என்பது வாழ்வின் அசலான, இயல்பான பக்கங்களை பூத்தொடுக்கும் லாவகத்துடன், வார்த்தைகளை அழகாகக் கோர்த்து, அப்படியே சொல்கிறவை. கவிதைகளின் மொழியிலோ இயற்கையின் படைப்புக் கலை தவழும்." அதாவது. உரைநடை ஒரு அழகிய கட்டிடம் போல அதிசயமும் கச்சிதமும் மிக்கவை. ஆனால், ஆயிரக்கணக்கான தேனீ..
₹166 ₹175
என் உள்ளம் அழகான வெள்ளித்திரைஒவ்வொருவராக உள் நுழைய, அரங்கம் முழுதும் நிரம்பும் கூட்டம், வெக்கையான கசகசப்புக்கிடையே சட்டையைக் கழற்றி மடியில் வைத்துக்கொண்டு படம் பார்க்கும் தரை பெஞ்சு டிக்கெட் சுதந்திரம், எல்லா வியர்வையின் வாசத்தையும் பேதமின்றிச் சகித்தபடி, "சோடா, கலர், டீ, காப்பி, முறேக், பாட்டுப் பு..
₹114 ₹120
உளமுற்ற  தீநீங்கள் உங்கள் மொழியுடன் அளவளாவிக் கொண்டிருங்கள் எனக்கும் நிழல்களுக்கும் சூரியனை மேற்கில் கொண்டுபோய்ச் சேர்க்கும் வேலையிருக்கிறது அதிகம் கோருவதுமில்லை குறைவாய்ச் சொல்வதுமில்லை அன்பின் மொழி வரச் சொன்னால் வந்து கேட்டால் சொல்லி குறளி வித்தைக்காரன் போர்வைக்குள் ரத்தம்வடியக் கிடக்கிறது..
₹90 ₹95